×

மணிஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தியானம்..!!

டெல்லி: மணிஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தியானம் செய்தார். டெல்லி ராஜ்காட்டில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் தியானம் மேற்கொண்டனர். மதுவிலக்கு கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐயால் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் கைது செய்யப்பட்டார்.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Manish Sisodia ,former minister ,Satyender Jain , Meditation by Manish Sisodia, Satyender Jain, Kejriwal
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...