தமிழகம் மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை Mar 08, 2023 மகளிர் தினம் மதுரம் மதுரை: மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி : ஜி.கே.வாசன்!!
ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான இடத்துக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு விமானம் மூலம் விரைந்தது..!!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தோரின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்து.. தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் நிலை குறித்து அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்க : டிடிவி தினகரன்
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
கோரமண்டல் ரயில் விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மீட்புப் பணிகளை விரைவுபடுத்துக : அன்புமணி கோரிக்கை.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!!
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து : திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு