அதிமுக மகளிர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

சென்னை: அதிமுக மகளிர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி வழங்கினார். மகளிர் தினத்தையொட்டி சிறப்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Related Stories: