×

சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். விழாவில் ஒளவையார் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு வழங்குகிறார்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,International Women's Day ,Chennai ,Social Welfare Department , Social Welfare Department, International Women's Day Celebration, Chief Minister's Participation
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்