சென்னை: ஆண் குழந்தைகளை அளவுடன்தான் பெண்கள் கவனிக்க வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு கல்வி தான் அவசியமானது; பெண்கள் தலை நிமிர்ந்து செயல்படும் வகையில் பலமாக வேண்டும் என தெரிவித்தார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ராதிகா பேசினார்.