வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் குறைந்து 59,919 புள்ளிகளில் வர்த்தகம்..!! Mar 08, 2023 பிஎஸ்இ சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் குறைந்து 59,919 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 87 புள்ளிகள் குறைந்து 17,624 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து 62,547 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
அதிரடியாக சரிந்த நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குஷி..!!
வீட்டு சிலிண்டரின் விலை மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,937க்கு விற்பனை
நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்
அதிரடியாக உயர்ந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!