×

மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் காணலாம்

மும்பை : மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் காணலாம். மும்பையில் நடைபெறும் குஜராத், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் கிடையாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Tags : Women's Day ,Women's Premiere League Cricket match , Women, Daily, Premier League, Cricket
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்