×

திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சாகா இன்று பதவியேற்பு..

அகர்தலா : திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக மாணிக் சாகா இன்று 2வது முறையாக பதவியேற்கிறார். அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில்  பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். 


Tags : Manik Saga ,Chief of State ,Tripura , Tripura, Manik Saga, sworn in
× RELATED பாஜகவில் மீண்டும் சீட் தராததால்...