×

தேசிய திறன் தேர்வு விடைக்குறியீடு வெளியீடு

சென்னை:  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வுக்கான விடைக்குறியீட்டை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை   திட்டத் தேர்வு, கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. அந்த தேர்வுக்கான விடைக்குறியீடு www.dge.tn.gov.in  என்ற அரசுத் தேர்வுகள் இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறியீட்டில் மாற்றங்கள் இருந்தால் ெதரிவிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்  அது  குறித்து உரிய ஆதாரத்துடன் 14ம் தேதிக்குள் dgenmms@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 


Tags : National Aptitude Test Answer Key Release
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்