×

பேராசிரியர் நினைவுநாள் முதல்வர் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரை போற்றுகிறேன். அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Principal ,DeWitt , Prof. Memorial Principal DeWitt
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்