×

அரசு மருத்துவர் பணியிடத்துக்கு தமிழ்த் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை ரத்து செய்த உத்தரவுக்கு தடை

சென்னை: அரசு மருத்துவர் பணியிடத்துக்கு தமிழ்த் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு தமிழ்நாடு அரசு வாதம் தெரிவித்துள்ளது.Tags : Prohibition against the order quashing the requirement to pass the Tamil Eligibility Test for the post of Government Doctor
× RELATED சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்;...