டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிசோடியா கைது விவகாரத்தில் குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: