×

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜகவினர் வழங்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி!

கோவில்பட்டி: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜகவினர் வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். உணர்ச்சிவசத்தில், கட்சிக் கொள்கைக்கு எதிராக பாஜகவினர் செயல்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி படத்தை பாஜகவினர் எரித்தது குறித்த கேள்விக்கு, பெரியகுளத்தில் அண்ணாமலை பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Tags : Pajakavi , BJP should give respect to alliance leaders: Annamalai interview!
× RELATED நடிகர் சித்தார்த்திற்கு மிரட்டல்...