நாளை முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்!

மதுரை: நாளை முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் நிலையங்களில் இரட்டை ரயில் பாதை பணிகளால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

Related Stories: