தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணி கடத்தி வந்த 4 அரியவகை குரங்குகள் பறிமுதல்

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணி கடத்தி வந்த 4 அரியவகை குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் அமெரிக்க வனப்பகுதிகளில் காணப்படும் மர்மோசெட் வகை குரங்குகளை கடத்தி வந்த பயணியை கைது செய்தனர்

Related Stories: