தருமபுரி: தருமபுரி அருகே மின்சாரம் தாக்கியதில் 3 யானைகள் உயிரிழந்தது. தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்தது.பிரேத பரிசோதனைக்கு பிறகு யானைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.