ஆளுநர் ரவி 5 நாள் பயணமாக குடும்பத்தினருடன் ஊட்டி வருகை

ஊட்டி: ஆளுநர் ரவி 5 நாள் பயணமாக குடும்பத்தினருடன் ஊட்டி வருகை தந்துள்ளார். உதகையில் உள்ள ராஜ் பவனில் தங்கியுள்ள அவர், 10ம் தேதி கேரள மாநிலம் வயநாடு செல்கிறார்.

Related Stories: