விருதுநகர் ராமானுஜபுரம் பகுதியில் தடுப்பணை கட்ட தனியார் நிறுவனத்துக்கு உத்தரவு

விருதுநகர்: விருதுநகர் ராமானுஜபுரம் பகுதியில் அகில் கிரீன் எனர்ஜி நிறுவனம், தடுப்பணைகளை கட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விருதுநகர் ராமானுஜபுரம் உப்பு ஓடை பகுதியில் மின்கம்பம் அமைக்க தடை விதித்து உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்பட்சத்தில் தடுப்பணைகளை கட்ட தனியார் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: