பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியே கொடைக்கானல் செல்லும்பாதையில் போக்குவரத்து துண்டிப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியே கொடைக்கானல் செல்லும்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது . பாறைகள், மண் சரிவு ஏற்பட்டதால் கொடைக்கானலுக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: