×

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளனர். நாளை முதல் 10-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.


Tags : Delta ,Meteorological Department Information , Delta districts likely to receive moderate rain for 5 days from today: Meteorological Department Information
× RELATED டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு...