காற்று மாசை குறைத்து சுத்தமான காற்றை அதிகரிக்கும் நோக்கில் ‘ஆக்சிஜன் பார்க்'என்ற புதிய திட்டம்: தெலங்கானா அரசு தகவல்

தெலுங்கானா: காற்று மாசை குறைத்து சுத்தமான காற்றை அதிகரிக்கும் நோக்கில் ‘ஆக்சிஜன் பார்க் என்ற புதிய திட்டத்தை கொண்டுவரவுள்ளதாக தெலங்கானா அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தின் முக்கிய பாலங்களுக்கு கீழ் உள்ள இடத்தில் பார்க்கிங், குழந்தைகளுக்கான விளையாடும் இடம் உள்ளிட்ட வசதிகளை கொண்டுவர. உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று Vertical Garden திட்டம் சென்னையில் உள்ள 14 பாலங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: