×

யானை குட்டிகளை பாதுகாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: 3 யானைகள் பலியான விவகாரத்தில் உயிர் தப்பிய யானை குட்டிகளை பாதுகாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்கிறது.

Tags : Madras High Court , Appeal in Madras High Court to protect baby elephants
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்