இந்தியா திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு Mar 07, 2023 பகவதி அம்மன் கோயில் திருவனந்தபுரம் கேரளா: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். பகவதி அம்மன் கோயில் அர்ச்சகர் தீபத்தை எரியவிட்டவுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ரோப் காரில் சிக்கித் தவித்த 250 சுற்றுலா பயணிகள் மீட்பு..!!
மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை
நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் 3 கல்லூரிகளுக்கு அனுமதி: எம்பிபிஸ் இடங்கள் 1,07,658 ஆக உயர்வு