×

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

கேரளா: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். பகவதி அம்மன் கோயில் அர்ச்சகர் தீபத்தை எரியவிட்டவுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்


Tags : Bhagavathy Amman Temple ,Thiruvananthapuram , Women perform Pongal at Bhagavathy Amman Temple by the river in Thiruvananthapuram
× RELATED குளித்தலை அருகே வீரவள்ளி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்