×

ரூ பே, யுபிஐ ஆகியவை மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: ரூ பே, யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார். தாங்கள் செலுத்தும் வரி பொதுநலனுக்காக செலவிடப்படுகிறது என்பதை மக்கள் நம்புகின்றனர்.

Tags : UPI ,PM Modi , RuPay, UPI are the most secure technology: PM Modi
× RELATED நிதிமோசடி 166% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்