நாகர்கோவில் ஒழுகினசேரியில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரியில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 6.5 அடி உயர பீடத்தில் 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கலைஞரின் முழு உருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Related Stories: