டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது

டெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 11-வது நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் பிள்ளையை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: