×

சென்னை போரூரில் மோதலில் ஈடுபட்ட நாம் தமிழர் மற்றும் ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த தலா 4 பேர் கைது

சென்னை: சென்னை போரூரில் மோதலில் ஈடுபட்ட நாம் தமிழர் மற்றும் ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த தலா 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.


Tags : Naam Tamil ,Adi Tamil ,Chennai Borur , 4 people each from Naam Tamil and Adi Tamil party were arrested in Chennai Borur clash
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்