×

சென்னையில் பீகார் தொழிலாளர்களுடன் அம்மாநில அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை

சென்னை: சென்னையில் பீகார் தொழிலாளர்களுடன் அம்மாநில அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்ததை அடுத்து பீகார் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Bihar ,Chennai , Chennai, Bihar Workers, State Officers Committee, Consultation
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்