×

சென்னை மாதவரம் ஜிஎன்டி சாலையில் மதுபோதையில் ஓட்டுநர் இயக்கிய வேன், ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் காயம்

சென்னை: சென்னை மாதவரம் ஜிஎன்டி சாலையில் மதுபோதையில் ஓட்டுநர் இயக்கிய வேன், ஆட்டோ மீது மோதியதில் உசேன் போல்ட் (25), அர்ஜூன் (24), லிங்கதுரை (44) ஆகியோர் காயமடைந்தனர். புழல் காவாங்கரையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் கார்த்திக்கை மாதவரம் போக்குவரத்து போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Chennai ,Madhavaram GND road , Madhavaram GND Road, Madhavaram, alcohol intoxication, van driven by the driver, accident
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்