×

பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்ஜாமின் மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார்

டெல்லி: பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்ஜாமின் மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் உம்ராவ், கோவா பாஜக அரசின் வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். பொய்ச் செய்திக்கு தான் பலிகடா ஆகிவிட்டதாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை என்றும் கூறிள்ளார். பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அண்ணாவும் கூறியுள்ளார்.



Tags : Prashant Umrao , In his anticipatory bail plea, Prashant Umrao has said that he has become a victim of fake news
× RELATED தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பதிவிட்ட...