கோடைவெப்பம் முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே தரவேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: கோடைவெப்பம் முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே தரவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் கோடைவெப்பம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: