தமிழகம் காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் Mar 06, 2023 காரைக்கால் இலங்கை புதுச்சேரி: காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் தாமதம் என்று கூறியுள்ளார்.
‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் வழக்கு விவரம் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்
ஆருத்ரா மோசடி வழக்கில் கோர்ட் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் மனு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர வைத்தவரின் உடல் வாடலாமா?.. வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு ஏசி கார் வாங்கி தந்தார் மகன்: ராமநாதபுரம் அருகே ‘மணக்கும் பாசம்’
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிங்க: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தலைமை செயலாளர் இறையன்பு 300க்கும் மேற்பட்ட புத்தகம் வழங்கினார்: தேர்வர்கள் படிக்க மணிமண்டப நூலகங்களில் வைக்கப்படுகிறது