×

வீதிவிடங்கன் டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் ரூ.8.50 லட்சம் கொள்ளை

திருவாரூர்: வீதிவிடங்கன் டாஸ்மாக் கடை விற்பனையாளர் தட்சணாமூர்த்தியிடம் ரூ.8.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. நன்னிலம் அருகே ஸ்ரீ வாஞ்சியம் பகுதியில் முகமூடி அணிந்த நபர்கள் தட்சிணாமூர்த்தியை தாக்கி பணம் பறித்தனர்.


Tags : Tasmac ,Vethividangan , Roadside, Tasmac shop, shopkeeper, robbery
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்