காஞ்சிபுரம்: காஞ்சி மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பரமத்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் சாட்சியம் அளிக்க தொடர்ந்து ஆஜராகாததால் சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட், ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளது.
Tags : Kanji Prohibition Division D. S.S. ,Paramathi Court ,Bitwarant , Kanchi Prohibition Wing, DSP, Pt Warrant, Court Order