×

எடப்பாடிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஏமாற்று பேர்வழி என்று பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் அமர்ப்பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார். பாஜக ஐ.டி விங் மாநிலத் தலைவராக இருந்த நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஆதரவாளர் கண்டனம் தெரிவித்தார். கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது என்றும் அமர்ப்பிரசாத் விமர்சித்துள்ளார்.

Tags : Annamalai ,Edappadi , Edappadi, Annamalai supporter, strongly condemned
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...