சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பார்வை மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பார்வை மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: