பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உரையை ஒளிபரப்பிய செய்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உரையை ஒளிபரப்பிய செய்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அரசின் ஆணையை மீறி செயல்பட்டதாக ARY என்ற செய்தி நிறுவனத்தின்  உரிமத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது.

Related Stories: