×

பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் சர்வதேச அளவில் நடிகர் அஜித்குமார் சுற்றுப்பயணம்

சென்னை: பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் சர்வதேச அளவில் நடிகர் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை முடித்தபின் சர்வதேச மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்  நடிகர் அஜித்குமார் மேற்கொண்டுள்ளார்.



Tags : Ajith Kumar , Mutual respect trip, actor Ajith, tour
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்