×

சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சிக்கு 2ஆம் இடம்

திருச்சி: ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது. 20 லட்சம் பேருக்கும் குறைவான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையங்களில் திருச்சி 2ம் இடம் பெற்றுள்ளது.



Tags : Trichy , Among airports, Trichy is ranked 2nd
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...