தமிழகம் திருச்சியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: எஸ்.பி சுஜித்குமார் தகவல் Mar 06, 2023 திருச்சி எஸ் பி சுஜித்குமார் திருச்சி: திருச்சியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!
தனக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பை ஒட்டி 3 நாட்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!