திருச்சியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: எஸ்.பி சுஜித்குமார் தகவல்

திருச்சி: திருச்சியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.

Related Stories: