திருப்பத்தூர் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் மூக்கன் என்பவர் உயிரிழந்தார். அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Related Stories: