கிருஷ்ணகிரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகள் சிபிஷா (7), பீஷ்மர் (4) ஆகியோருடன் தாய் அம்மு (34) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.  

Related Stories: