×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 644 புள்ளிகள் உயர்ந்து 60,453 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி வருவதால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%-க்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 644 புள்ளிகள் உயர்ந்து 60,453 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 186 புள்ளிகள் உயர்ந்து 17,780 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Tags : BSE Sensex , Mumbai, stock market, Sensex, rising, trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...