×

3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மார்ச் 8,9,10 ஆகிய நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Chennai Meteorological Centre , Moderate, rain, rain, chance, Chennai, weather, center information
× RELATED வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு