சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை என சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது என அவர் தெரிவித்தார்.
