×

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம்: சிராக் பஸ்வான்

சென்னை: சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. பீகார்-தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.


Tags : Chirag Paswan , social media, spread, rumour, north state, labor, don't believe, chirag baswan
× RELATED பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் அதிருப்தி