நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருந்ததியின் மக்களை சீமான் இழிவாக பேசியதாகக் கூறி சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆதித்தமிழர் பேரவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: