சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

நாமக்கல்: சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Related Stories: